சூடான செய்திகள் 1

வடமேல் மாகாணத்தில் 2 மணி நேரம் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம்

(UTV|COLOMBO) வட மேல் மாகாணத்தில் அமுலில் உள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து பிற்பகல் 04 மணிக்கு விலக்கப்பட்டு மீண்டும் மாலை 06 மணி முதல் அமுலில் இருக்கும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை 06 மணிக்கு அமுலுக்கு வரும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை காலை 06 மணிக்கு நீக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

Related posts

வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 07 பேர் கைது

இடியுடன் கூடிய மழை

பிரதான புகையிரத பாதைகளின் போக்குவரத்து வழமைக்கு