வகைப்படுத்தப்படாத

வடமாகாணத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள்

(UDHAYAM, COLOMBO) – வடமாகாண பட்டதாரிகள் 549 பேருக்கும் 474 ஆசிரியர் கலாசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான நிகழ்வு நேற்றுக் காலை யாழ். இந்து மகளீர் கல்லூரியில் நடைபெற்றது.

வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் உறுப்பினர்கள் நிகழ்வில்   கலந்து கொண்டனர்.

Related posts

කේරල ගංජා කිලෝ 200ක් සමඟ අයෙක් අත්අඩංගුවට’

Nine SSPs promoted to DIG

එජාපය නව සංධානයකින් ජනපතිවරණයට