வகைப்படுத்தப்படாத

வடமத்திய மாகாண சபை பிரச்சினை உயர் நீதிமன்றத்திற்கு

(UDHAYAM, COLOMBO) – வடமத்திய மாகாண சபையின் முதலமைச்சர் பேசல ஜயரத்னவிற்கு எதிராக அந்த சபையின் அமைச்சர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் சிலர் அந்த மாகாண சபையின் ஆளுநரிடம் வழங்கிய சத்தியகடதாசி நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் குறித்த தரப்பினருடன் கலந்துரையாடி வருவதாக எமது செய்தி சேவை தொடர்பு கொண்டு வினவிய போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Serena to face Halep in Wimbledon final

ப்ளூவேல் கேமை தொடர்ந்து வைரலாகும் மோமோ சேலஞ்ச்

பிரதேச செயலாளரை தாக்கிய நபருக்கு நேர்ந்த கதி!