உள்நாடு

வசந்த கருணாகொடவுக்கு மீண்டும் அழைப்பு

(UTV|கொழும்பு) – 11 இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கருணாகொடவுக்கு மூன்றாவது தடவையாகவும் விசேட மேல் நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பல அமைச்சர்களுக்கு புதிய பொறுப்புகள்

ரயில் ஆசன முன்பதிவுகள் இன்று முதல் இடைநிறுத்தம்

இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்