உள்நாடுவணிகம்

வங்கிக் கிளைகளை திறந்து வைக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

(UTV| கொழும்பு) – தேவைக்கேற்ப தங்கள் வங்கிக் கிளைகளை திறந்து வைக்குமாறு வணிக வங்கிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை தீர்க்க நிதியமைச்சரிடம் இருந்து அமைச்சரவை பத்திரம்

சுகாதார அமைச்சுக்கு மனு