வகைப்படுத்தப்படாத

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

(UTV | கொழும்பு) –

வடமேற்கு வங்கக்கடலில் எதிர்வரும் 30ஆம் திகதி புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடதமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 2 நாட்களுக்குள் மேலும் வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

මේ වනවිට බීමත් රියදුරන් 1500ක් අත්අඩංගුවට

ஷேக் ஹசினாவை கொல்ல முயன்ற வழக்கில் கலிதா ஜியா மகனுக்கு ஆயுள்

Former Defence Sec. and IGP granted bail