சூடான செய்திகள் 1

லோட்டஸ் வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO)-கொழும்பு லோட்டஸ் வீதி தற்போது முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

Related posts

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் ஒரே நாளில்!இரகசிய தகவலை வெளியிட்ட உதய கம்மன்பில

ஞானசார தேரரின் மனு மறுப்பு

ஐ.கே. மஹானாம மற்றும் பி. திசாநாயக்க மீண்டும் விளக்கமறியலில்