சூடான செய்திகள் 1

லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு

(UTVNEWS|COLOMBO) – அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதி உள்நுழையும் வீதி முதல் லோட்டஸ் சுற்றுவட்டம் வரையிலான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இலங்கையிலிருந்து குவைட்டுக்கு பணிபுரியச் சென்ற 41 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இலங்கைக்கு

ஜனாதிபதி தாய்லாந்து விஜயம்