சூடான செய்திகள் 1

லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு

(UTVNEWS|COLOMBO) – எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக, கொழும்பு காலி முகத்திடல் வீதிக்கு செல்லும் லோட்டஸ் சுற்றுவட்டம் மூடப்பட்டுள்ளதால் குறித்த பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி!

புதிய அரசியலமைப்பு நாட்டிற்கு தேவையில்லை – அஸ்கிர பீடம்

நாளை கொழும்பில் வெள்ளை மலர்களுடன் நினைவேந்தல் நிகழ்வு