சூடான செய்திகள் 1

லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO) ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்டம் வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

புத்தளம், அறுவக்காடு பகுதியில் அமைக்கப்பட உள்ள குப்பை சேகரிக்கும் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பொது மக்களுக்கான செய்தி!!!

அ.இ.ம. காங்கிரஸ், சபாநாயகரின் தீர்மானத்தினை வரவேற்றது

தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் ஏற்கும் நடவடிக்கை ஆரம்பம்