சூடான செய்திகள் 1

லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO)-ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக லோட்டஸ் சுற்றுவட்ட வீதி ஊடான காலி முகத்திடல் வீதி மூடப்பட்டுள்ளது.

Related posts

அமெரிக்கா ஜனாதிபதியிடம் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணை

எதிர்க்கட்சித் தலைவரின் வேண்டுகோள்