சூடான செய்திகள் 1

லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக பூட்டு

(UTVNEWS|COLOMBO) – கொழும்பு – கோட்டை, லோட்டஸ் சுற்றுவட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊனமுற்ற இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடுமத்தினரால் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்த வீதியை பயன்படுத்துவோர் மாற்று வீதியை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts

சிகரெட் தொகைகளுடன் இரண்டு பேர் கைது

நாயை துஷ்பிரயோகம் செய்தவருக்கு விளக்கமறியல்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் இன்று