வகைப்படுத்தப்படாத

லொட்டஸ் சுற்றுவட்டப் பாதை மூடல்

கொழும்பு – கோட்டை லொட்டஸ் சுற்றுவட்டத்தில் இருந்து காலி முகத்திடலுக்கு நுழையும் பாதை மூடப்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக அந்த பாதை இவ்வாறு மூடப்பட்டுள்ளது.

Related posts

அமைச்சரவையின் அறிக்கை

இலங்கை வெளிநாட்டு சேவை தரம் III ற்கான போட்டிப்பரீட்சை

2019 අවසාන අර්ධ චන්ද්‍රග්‍රහණය අදයි