உள்நாடுசூடான செய்திகள் 1

லுனுகம்வெஹர வாகன விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

(UTVNEWS | MONARAGALA) -லுனுகம்வெஹர பகுதியில் வேன் ஒன்று பாதையை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் குறித்த விபத்து சம்பவத்தில் மேலும் 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்திற்கு உள்ளானவர்கள் காலி பிரதேசத்தில்  உள்ளவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் 25 வயது பெண் உயிரிழப்பு

பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகனை அச்சுறுத்தி தங்க நகை கொள்ளை!

அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல் இல்லை