கேளிக்கை

லீக் ஆகியது ‘தர்பார்’

(UTV|INDIA) – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எதிர்வரும் 9 ம் திகதி தர்பார் படம் வெளியாகவுள்ள நிலையில் அதுவும் வழக்கம் மாஸ் கட்டியுள்ளது.

இப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் நயன்தாராவின் நகைச்சுவையான காதல் காட்சிகளில் 30 நொடிகள் கால அளவு கொண்ட காட்சிகள் வீடியோ சமூக வலைதளங்களில் லீக் ஆகியுள்ளது.

இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. முருகதாஸ் இயக்கத்தில் பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பே படம் வெளியாவதால் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

இயக்குனராக நயன்தாரா?

பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன் காலமானார்

தனுஷிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு