உள்நாடு

லிட்ரோ விலை குறைகிறது

(UTV | கொழும்பு) – நாளை நள்ளிரவு (05) முதல் லிட்ரோ நிறுவனம் தமது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் 200 முதல் 300 ரூபாயால் குறைக்கப்படவுள்ளது.

Related posts

இன்று தீர்மானம்

திருகோணமலையில் உள்ள கடற்படை முகாம் முற்றுகை

கொழும்பில் முடக்கப்பட்டுள்ள இடங்களின் விபரம்