உள்நாடு

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை

ஓகஸ்ட் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தற்போதைய விலைகள் பின்வருமாறு;
12.5kg :ரூ. 3,690
5kg : ரூ. 1,482
2.3kg : ரூ. 694

Related posts

தனியார் வைத்தியசாலை ஊழியர்களுக்கு இன்று கொரோனா தடுப்பூசி

முன்னாள் அமைச்சர்கள், ஆளுநர்கள் பயன்படுத்திய வாகனங்கள் ஏலத்தில்!

editor

மீண்டும் கிறீஸ் பூதம் ? – ஈ.பி.டி.பி சந்தேகம் – மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்

editor