உள்நாடுவணிகம்

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – 12.5 கிலோ லீட்டர் எரிவாயு சிலிண்டரின் விலையை இன்று (11) முதல் 50 ரூபாவினால் அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, அதன் புதிய விலை 4,910 ரூபாவாகும் எனவும், லிட்ரோ எரிவாயு விநியோகம் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

No description available.

Related posts

தேசிய வைத்தியசாலை தாதி உட்பட இருவருக்கு தொற்றில்லை

சூரிய சக்தியில் இயங்கும் படகுகளை பயன்படுத்தி சுத்தம் செய்யப்படும் பேர வாவி

editor

மற்றொரு வினாத்தாள் கசிவு – பிற்போடப்பட்ட பரீட்சை

editor