உள்நாடுலிட்ரோ எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை September 1, 2025September 1, 202583 Share0 செப்டம்பர் மாதத்திற்கான உள்நாட்டு லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மாத விலைகள் இந்த மாதத்திற்கும் நடைமுறையில் இருக்கும் என்று நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.