விளையாட்டு

லசித் மலிங்க பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார் [VIDEO]

(UTV | கொழும்பு) –   இலங்கை – ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் போட்டி இலங்கை அணி 3-2 என்ற கணக்கில் வரலாற்று வெற்றியுடன் முடிந்தது.

வெற்றியைத் தொடர்ந்து, லசித் மலிங்க தனது உத்தியோகபூர்வ YOU TUBE சேனலில் இலங்கை அணியின் வெற்றியை வீரர்கள் ஓய்வறையில் கொண்டாடும் வீடியோவை வெளியிட்டார்.

எவ்வாறாயினும், பயிற்சியாளராக இருந்த லசித் மலிங்கவின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

மாற்று நாள் ஒதுக்குவது இயலாத விடயம் – ஐ.சி.சி.

14 ஓட்டத்தால் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை பின்தள்ளிய கிங்ஸ் லெவன் பஞ்சாப்

விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் மத்யூஸ் – மலிங்கவுக்கிடையில் சந்திப்பு