உள்நாடு

லங்கா  சதொச 04 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைத்துள்ளது

(UTV | கொழும்பு) – லங்கா  சதொச 04 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைத்துள்ளது
நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைத்துள்ளது.
இதன்படி
✔சம்பா அரிசி (1kg ) 5 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 220 ரூபா
✔வெள்ளைப் பச்சை (கெக்குலு) அரிசி (1kg ) 16 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 189 ரூபா
✔வெள்ளை நாட்டு அரிசி (1kg ) 2 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 198 ரூபா
✔கோதுமை மா (1kg ) 5 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 240 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொருளாதார சுனாமியை எதிர்கொள்ள நேரிடும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

நாட்டில் 82 கொவிட் மரணங்கள் பதிவு

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிப்பு