சூடான செய்திகள் 1

லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்தது

(UTV|COLOMBO)-நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோல் மற்றும் டீசலுக்கான விலையை லங்கா ஐஓசி நிறுவனமும் குறைத்துள்ளது.

அதன்படி ஒரு லீட்டர் 92 மற்றும் 95 ஒக்டைன் பெற்றோல் விலை 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒட்டோ டீசல் ஒரு லீட்டர் 07 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் நேற்று நள்ளிரவு முதல் பெற்றோல் மற்றும் டீசலுக்கான விலையை குறைத்துள்ளது.

 

 

 

 

Related posts

முன்னாள் எம்.பி அதுரலியே ரதன தேரர் விளக்கமறியலில்

editor

மஹிந்த ராஜபக்ஷ சிங்கப்பூர் பயணம்

புதிய பாதுகாப்பு செயலாளர் கடமைகள் பொறுப்பேற்பு