சூடான செய்திகள் 1

லக்ஸபான வான்கதவு திறப்பு; களனி கங்கை தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை

லக்ஷபான நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கபடவுள்ளதால் களனி கங்கைக்கு அண்டிய பகுதிகளில் வசிப்பவர்களை அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் சில பிரதேசங்களில் பெய்து வருகின்ற அதிக மழை காரணமாக லக்ஷ்பான நீர்த் தேக்கத்தின் அனைத்து வான் கதவுகள் திறந்து விடப்பட உள்ளன.

Related posts

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதில் தாமதம் தொடர்பில் வழக்குத் தாக்கல்