உள்நாடு

ரோஹித எம்.பியின் மருமகன் நீதிமன்றில் முன்னிலையானார்

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் தனுஷ்க வீரக்கொடி, சற்றுமுன்னர் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

சர்ச்சைக்குரிய கார் ஒப்பந்தம் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாகவே அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

Related posts

சங்கக்கார குழுவினால் வடமாகாண மக்களுக்கு நிதியுதவி

சீனாவிலிருந்து மற்றொரு தொகை அரிசி

600 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு