அரசியல்உள்நாடுரோஹித அபேகுணவர்தன எம்.பியின் மகள் விசாரணைக்காக ஆஜர் July 30, 2025July 30, 202578 Share0 பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் , வலான ஊழல் தடுப்புப் பிரிவில் ஆஜரானார். வாகனமொன்றை முறைகேடாக பதிவு செய்து விற்றமை தொடர்பான விவகாரத்தில் தேடப்பட்டு வந்த நிலையில் அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார்.