உள்நாடு

ரோஷன் அபேசுந்தரவுக்கு பதவி உயர்வு

(UTV | கொழும்பு) – இலங்கை விமானப்படை தளபதி ஏயர் மார்ஷல் சுதர்ஷன பத்திரன நேற்று முன்னணி விமானப்படை வீரர் ரோஷன் அபேசுந்தரவை கார்போரல் பதவிக்கு தரம் உயர்த்தினார்.

தலைமன்னரில் இருந்து தனுஷ்கோடி வரை நீந்திக் கடந்தமைக்கு பெருமை சேர்க்கும் வகையில் ரோஷன் அபேசுந்தரவுக்கு இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பதவி உயர்வு நிகழ்வின் போது அவருக்கு ஒரு வெகுமதியும் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா அச்சுறுத்தல் : 88 ரயில் சேவைகள் இரத்து

உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வௌியேறாத முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா வெளியிட்ட தகவல்

editor

Elon Muskயின் ஸ்டார்லிங்க் வலையமைப்பு இலங்கைக்கு!