வணிகம்

ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி

(UTV|COLOMBO)-இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 178.10 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நவம்பர் 2 ஆம் திகதி அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

Related posts

SLT “Voice App”அறிமுகம்

2018க்காக SLIIT மாணவர் சேர்ப்பு ஆரம்பம்

S1 Pro ஸ்மார்ட்போனை இலங்கையில் அறிமுகம் செய்த vivo