சூடான செய்திகள் 1

பொலிஸ் ஊடக பேச்சாளர் சாரதிகளிடம் முக்கிய கோரிக்கை

(UTVNEWS|COLOMBO) – போரா முஸ்லிம்களின் தேசிய மாநாடு காரணமாக கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் ஒன்று செயற்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 10 நாட்களுக்கு கொழும்பிற்கு பிரவேசிக்கும் வாகனங்கள், காலி வீதி ஊடாகவும், கொழும்பில் இருந்து வௌியேறும் வாகனங்கள் டுப்ளிகேஷன் வீதி ஊடாக பயணிக்குமாறு ருவான் குணசேகர சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடலோர வீதியின் வௌ்ளவத்தை ரயில் நிலையத்தினை கடந்து தென் பக்கமாக காலி வீதிக்கு பிரவேசிக்க முடியும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

Related posts

மண்மேடு சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலி

வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு இன்று(23)

அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்