(UTV | கொழும்பு) – அண்மையில் கைதாகி நீர் கொழும்பு பள்ளச்சேனை தனிமைபப்டுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதீயூதீன் இன்றைய தினம் 20வது திருத்த சட்ட விவாதத்தில் கலந்து கொள்ள சிறைச்சாலை அதிகாரிகளினால் பாராளுமன்றத்திற்கு இன்று அழைத்து வரப்பட்டார்.
கொரோனா தொற்றிற்கான தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து இலங்கை வரலாற்றில் முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றுக்கு அழைத்து வரப்பட்ட சம்பவமாக இது பதிவாகியுள்ளது.
@utvnewsஇலங்கையின் கொவிட் வரலாற்றில் முதல் முறையாக எம்.பி ஒருவர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து பாராளுமன்றுக்கு.. ##utvnews ##rishadbathiudeen ##parliament♬ original sound – UTV News
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

