உள்நாடு

ரிஷாதிற்கு வவுனியாவில் அமோக வரவேற்பு

(UTV | கொழும்பு) – வவுனியா சாளம்பைக்குள மக்களை, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குற்றப்புலனாய்வு பிரிவில் பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை பெற்ற பின்பு, வவுனியாவிற்கு வந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினரின் ரிஷாட் பதியுதீனின் ஆதரவாளர்கள், அவருக்கு அமோக வரவேற்பை வழங்கியிருந்தனர்.

Related posts

பாம் எண்ணெய் தடை : பேக்கரி உற்பத்திகளில் வீழ்ச்சி

கம்மன்பில CID இற்கு

புத்தக பையின் சுமையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை!