உள்நாடுசூடான செய்திகள் 1

CID இலிருந்து வெளியேறிய ராஜித [VIDEO]

(UTV|கொழும்பு) – குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்கு மூலம் வழங்க முன்னிலையான பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன மூன்று மணித்தியாலங்களின் பின்னர் வெளியேறினார்.

——————————(UPDATE)

ராஜித சேனாரத்ன CID முன்னிலையில்

(UTV|கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன வாக்குமூலம் ஒன்றினை வழங்க சற்றுமுன்னர் குற்றப்புலனாய்வுப் திணைக்களத்திற்கு வருகை தந்துள்ளார்.

Related posts

ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராக எம். எல் கம்மம்பில நியமனம்

editor

14 வகையான மருந்துகள் இறக்குமதி – நாட்டுமக்கள் மகிழ்ச்சி!

இன்று முதல் ஜனாதிபதி புலமைப்பரிசில்.