உள்நாடுசூடான செய்திகள் 1

ராஜிதவை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சி.ஐ.டி.க்கு உத்தரவு

(UTV | கொழும்பு) – முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை நீதிமன்றத்தில் முன்னிலையாக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வெள்ளை வேன் சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவை கொழும்பு உயர் நீதிமன்றம் இன்றைய தினம் இரத்துச் செய்தது.

Related posts

மோதரை பகுதியில் 15 பேர் தனிமைப்படுத்தலுக்கு

முடிவெட்டும் நிலையங்களில் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்கள் தொடர்பான சுற்றறிக்கை

இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள விசேட அறிக்கை

editor