உள்நாடுசூடான செய்திகள் 1

ராஜிதவின் வழக்கறிஞரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அனுமதி

(UTV | கொழும்பு) -முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் வழக்கறிஞரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு  அனுமதி கிடைத்துள்ளது.

விளக்கமறியலில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் மேல்முறையீட்டுடன் தொடர்புடைய பிரமாண பத்திரங்களில் தேவையான கையொப்பங்களைப் பெற அனுமதி வேண்டும் என அவரது வழக்கறிஞரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு  நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை இதற்கான நேரம் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உயிரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி

ஜனாதிபதி – இந்திய பிரதமர் இடையே சந்திப்பு

இரட்டைக் கொலை நடந்தது என்ன?