வகைப்படுத்தப்படாத

ராஜகிரியவில் பேருந்துகளுக்கான தனி ஒழுங்கை ஒத்திகை இன்று 3 ஆவது நாளாகவும் தொடர்கின்றது

(UDHAYAM, COLOMBO) – ராஜகிரிய வெலிக்கடை சந்தியில் இருந்து ஆயுர்வேத சந்திவரை பேருந்துகளுக்கான தனி ஒழுங்கை ஒத்திகை இன்று 3 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

எனினும் அலுவலக நாளான நேற்றைய தினம் அதன் அண்டிய பிரதேசங்களில் கடும்; வாகன நெரிசல் காணப்பட்டது.

இந்த ஒத்திகை நடவடிக்கையால் மற்றைய நாட்களில் காணப்படும் வாகன நெரிசலை விட கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பேருந்து சாரதிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

Halle Bailey is Ariel in Disney’s “Little Mermaid”

பட்டம் விட்டு விளையாடிய பிரதமர் மோடி

வடக்கில் அடையாளம் காணப்படாத காய்ச்சல்