உள்நாடு

ரஷ்ய தூதுவரை சந்திக்க தயாராகும் 10 சுயேட்சைக் கட்சிகள்

(UTV | கொழும்பு) –  தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாட 10 சுயேட்சைக் கட்சிகளின் தலைவர்கள் ரஷ்ய தூதுவரை சந்திக்க முடிவு செய்துள்ளனர்.

அதற்கான திகதியை விரைவில் முன்பதிவு செய்ய உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு 10 கட்சித் தலைவர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான வண.அத்துரலியே ரதன தேரர் மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் கருத்து வெளியிட்டனர்.

Related posts

காங்கேசன்துறை – நாகை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

editor

 இளநீர் விலை அதிகரிப்பு – மக்கள் விசனம்

பேரூந்து சங்கங்கள் சிவப்பு எச்சரிக்கை