வகைப்படுத்தப்படாத

ரஷிய- வடகொாிய அதிபா்கள் நாளை சந்திப்பு!

(UTV|COLOMBO) ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் ரஷியாவில் நாளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். முதல் முறையாக இவா்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என்பது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது.

 

 

 

Related posts

சர்ச்சைக்குரிய பகுதியில் சீன விமானப்படை போர் பயிற்சி

பிரித்தானிய பொதுத் தேர்தல் இன்று

ෆේස්බුක් ආයතනයට ඩොලර් බිලියන පහක දඩයක්