உள்நாடு

ரவி மற்றும் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

(UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் ஆகியோரக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு அணைக்குழுவினரால் இவ்வாறு குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்காக ஏழுபேர் களத்தில்!

இதுவரை 842 கடற்படையினர் குணமடைந்தனர்

சிறுவர் தினத்தை முன்னிட்டு மரநடுகை வேலைத்திட்டம்!

editor