உள்நாடு

ரவி உள்ளிட்டோர் தடுத்து வைத்து விசாரணைக்கு

(UTV | கொழும்பு) – மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேர், வெலிக்கடை சிறைச்சாலையின் தனிமைப்படுத்தல் நிலையத்தில், தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

Related posts

“திலினியுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த மஹிந்த” பகீர் தகவல்

BOI இன் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைவர்களுக்கு விசா சலுகைகள்

இறைதூதர் இப்ராஹிமின் துணிச்சல் முஸ்லிம் சமூகத்துக்கு படிப்பினை