உள்நாடு

ரயில் பயணிகளுக்கான விசேட அறிவித்தல்

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா பரவல் நிலையினை தொடர்ந்து அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் ரயில் சேவைகளை பயன்படுத்துமாறு ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பயணிகளின் குறைவு காரணமாக நகரங்களுக்கு இடையிலான சில ரயில் பயணங்கள் தற்போது இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சேவையில் உள்ள ரயிலில் பயணிப்பவர்கள் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என பிரதான பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

யாழில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் மரணம்

editor

தனது 74 வது வயதில் காலமானார் முன்னாள் அமைச்சர் குமார வெல்கம

editor

வருமான வரி பரிசோதகர்கள் என கூறி பணம் பறித்த நால்வர் கைது

editor