உள்நாடு

ரயில் தடம்புரள்வு – கரையோர ரயில் சேவையில் தாமதம்

(UTV|கொழும்பு) – கொள்ளுப்பிட்டி – கொம்பனி வீதி இடையில் ரயிலொன்று தடம் புரண்டுள்ளமை காரணமாக கரையோர மார்க்கத்தில் போக்குவரத்து தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தேர்தல் முடிவுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

மொரட்டுவை நகர சபை தவிசாளரின் பிணை மனு நிராகரிப்பு

பல்கலைக்கழக விண்ணப்பங்களை வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை