உள்நாடு

ரயில் சேவையில் பாதிப்பு

(UTV| கொழும்பு) – பாதுக்கையிலிருந்து கோட்டை நோக்கி பயணித்த ரயில் ஒன்று இன்று காலை(27) கொட்டாவை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ரயிலில் பயணித்த பயணிகளுக்கு மாற்று ரயில் சேவையொன்றை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

திங்களன்று கடவுச்சீட்டு விநியோகம் வழமைபோல் நடைபெறும்

மேலும் 2  பேர் பூரணமாக குணமடைந்தனர்

இன்று மாலை விசேட அமைச்சரவை கூட்டம்