சூடான செய்திகள் 1

ரயில்வே தொழிற்சங்கம் இன்று(24) கலந்துரையாடல்…

புகையிரத தொழிற்சங்கம் மற்றும் கொடுப்பனவு ஆணைக்குழுவின் தலைவருக்கு இடையில் இன்று(24) மாலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகள் சிலர் சம்பள பிரச்சினை தொடர்பில் நேற்று(23) மாலை ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்து கலந்துரையாடிய போதிலும், குறித்த கலந்துரையாடல் தீரமானங்கள் இன்றி நிறைவு பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

30வயது இளம் தாய் சவூதியில் சித்திரவை : உடம்பு முழுவது குண்டூசிகள் மீட்பு

பதவியை இராஜினாமா செய்த அமைச்சர் கெஹெலிய..!