சூடான செய்திகள் 1

ரயிலுடன் மோதுண்டு கோர விபத்தில் சிக்கும் சிற்றூந்து…! காலியில் சம்பவம் (video)

(UTVNEWS | COLOMBO) -காலி – போபே பாதுகாப்பற்ற ரயில் கடவை வீதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரயிலுடன் சிற்றூந்து ஒன்று மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்தில் சிக்கிய சிற்றூந்தினை செலுத்திய சாரதி காயமடைந்த நிலையில், மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான C.C.T.V காணொளி காட்சி இணைப்பு…

Related posts

அவசரமாக கூடுகிறது IMF இன் நிறைவேற்று சபை

editor

அமெரிக்கா குடியுரிமையை முற்றாக இரத்து செய்தேன் – கோட்டாபய

மலையக தொடரூந்து சேவைகள் வழமைக்கு