உள்நாடு

ரயிலுடன் கார் மோதிய விபத்தில் நபர் ஒருவர் பலி

(UTV | கொழும்பு) – ரயிலுடன் கார் மோதிய விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாகொட ரயில் நிலையத்திற்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வேகன் ஆர் ரக கார் ஒன்று இவ்வாறு ரயிலுடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து இடம்பெற்ற பின்னர் குறித்த கார் ரயிலில் சிக்குண்டு யாகொட ரயில் நிலையம் வரை இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

Related posts

சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் – வெளியான தகவல்

editor

தனிமைப்படுத்தலை மீறுபவர்களை கைது செய்யுமாறு ஆலோசனை

ஹெரோயினுடன் நபரொருவர் கைது