உள்நாடு

ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை

(UTV | கொழும்பு) – ஹிஜ்ரி 1442 ஆம் ஆண்டுக்கான புனித ரமழான் மாத தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு நாளை(12) நடைபெறவுள்ளது.

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை திங்கட்கிழமை மஹ்ரிப் தொழுகையின் பின்னர் இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஐம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வளிமண்டலவியல் திணைக்களம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

Related posts

ஐ.நா. சபைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பதவி ஜயந்த ஜயசூரியவிற்கு

editor

இனிய பாரதியின் சாரதி கைது!

editor

தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் உள்ளது – அரசாங்கம் பயந்து கொண்டு இழுத்தடிக்கிறது – எம். ஏ சுமந்திரன்

editor