கேளிக்கை

ரன்திர் கபூருக்கு கொரோனா தொற்று

(UTV | இந்தியா) – பிரபல பொலிவூட் நடிகர் ரன்திர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

Related posts

நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இறந்த தன் மகளை மீண்டும் கண்டு உருகிய தாய் [VIDEO]

நயன்தாராவின் குழந்தை ஆசை

விஜய்சேதுபதிக்கு அவர் ஸ்டைலில் நன்றி தெரிவித்த ஹர்பஜன் சிங் !