சூடான செய்திகள் 1

ரத்கம இளம் வியாபாரிகள் கொலை-அரசு பொறுப்புக்கூற வேண்டும்

(UTV|COLOMBO) காலி – ரத்கம வியாபாரிகள் 02 பேர் கொலை செய்யப்பட்டமைக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று(02) அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டாவறு தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

புலவர் திருநாவுக்கரசின் மறைவு மன்னார் மக்களுக்கு பாரிய இழப்பாகும்

மாகாண சபை தேர்தல் ஜனவரியில்-மகிந்த தேசப்பிரிய

ஊரடங்குச்சட்டம் அமுலில்