உள்நாடு

ரணில் விக்ரமசிங்க டுபாய் பயணம்

(UTV|கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு(04) 10.05 மணி அளவில், டுபாய் நோக்கி பயணமாகியுள்ளார்.

எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே.655 ரக விமானத்தில் அவர் டுபாய் நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பிரபலங்களுக்கு அமைச்சர்களின் பாதுகாப்பு- எழுந்தது சர்ச்சை

ஜா-எல பகுதியில் ஐவர் கைது

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகேவின் மகன் கைது

editor