உள்நாடு

ரணில் தலைமைகளில் இருந்து விலகுகிறார்

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க அவர்கள் விலக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி கட்சியின் தலைமைக்கு ரவி கருணாநாயக்க, தயா கமகே, அகில விராஜ் காரியவசம் மற்றும் வஜிர அபேயவர்த்தன ஆகியோரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

Related posts

கிளப் வசந்த கொலைக்கு உதவிய அரசியல்வாதி கைது.

editor

கொழும்பில் கொரோனா தொற்று 150 ஆக அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை