சூடான செய்திகள் 1

ரணில் – சஜித் நாளை கலந்துரையாடல்

(UTVNEWS|COLOMBO) – பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் நாளைய தினம் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தேசிய வெசாக் வாரம் இன்று ஆரம்பம்

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை அரசு நிறுத்தி வைக்க தீர்மானம்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 774 ஆக உயர்வு